Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் பிரதான பொருளாதாரம் மற்றும் சமூக நகர்ப்புர அபிவிருத்தி வலயமாக குருநாகல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 16:04

நாட்டின் பிரதான பொருளாதாரம் மற்றும் சமூக நகர்ப்புர அபிவிருத்தி வலயமாக குருநாகல்

நாட்டின் பிரதான பொருளாதாரம் மற்றும் சமூக நகர்ப்புர அபிவிருத்தி வலயமாக குருநாகல் மேம்படுத்தப்படுமென அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் இருவருட காலப்பகுதிக்குள் அதிவேக வீதி கெட்டுவான பிரதேசத்திற்கு அமைக்கப்படும்போது, குருநாகல் புதிய மாநகரமாக அபிவிருத்தி செய்யப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சியத்த சுற்றாடல் பூங்காவின் நிர்மாண பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். பூங்காவின் நிர்மாண பணிகளுக்கென 150 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 16:04
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க