Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்றுவந்த போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் தகவல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2018 13:00

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்றுவந்த போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் தகவல்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்றுவந்த போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தல பிஹில்லவெல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இதனுடன் தொடர்புடைய மூவர் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தல நகருக்கு வருகைத்தரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு வருகைத்தரும் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. சந்தேக நபர்கள் வெல்லவாய நீவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதான நீதவான் மஹேஸ் வாகிஷ்ட இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2018 13:00
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க