ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.கட்சின் மத்திய குழுக்கூட்டம் இன்று மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

© 2024 ITN News - Powered by ITN DIgital.