Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிறமூட்டப்பட்ட தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2018 11:08

நிறமூட்டப்பட்ட தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில்..

நிறமூட்டப்பட்ட, தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலேயே இவ்வாறு தரமற்ற பருப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பருப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தெரியவந்தால் முறைப்பாடு செய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது,

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2018 11:08
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

  • Exchange Rates
  • Indicative Rates
CountryBuyingSelling
Dollar172.62176.46
USA
Pound224.62232.00
UK
Euro193.17200.12
EU
Yen1.541.59
Japan
Yuan25.3926.61
China
Dollar121.79127.04
Australia
CountryCurrencyRate
Dinar463.44
Dinar573.89
Riyal453.82
Riyal47.76
Riyal46.58
Dirham47.56