சுகயீனம் காரணமாக காவேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களை பல முக்கிஸ்தர்களும் பார்வையிட்டு வரும் நிலையில் இன்று அவரை பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
டாக்டர் கோபால், தயாநிதி மாறன் ஆகியோரும் அருகிலுள்ளனர்.
கலைஞர் கருணாநிதி அவர்களை சுற்றி என்ன நடக்கிறதென தகவல்கள் விரைந்து வந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.