நீராடச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்
Related Articles
கொபேய்கன மகாவௌ பகுதியில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொரல்லை பேஸ்லைன் பகுதியை சேர்ந்த 40 வயதான தாய் மற்றும் அவரது 10 வயதான மகளே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சடலம் நிக்கவரெட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment