Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் சடலம் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 13:08

வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் சடலம் மீட்பு

கிரிபத்கொட நாஹேன பகுதியில் முச்சக்கரவண்டியொன்றில் நபரொருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மனைவியின் காதலர் என தெரியவந்துள்ளது. ஹுணுபிட்டிய நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குறித்த முச்சக்கரவண்டி ஓட்டுனரின் வீட்டுக்கு வந்த இருவரினால் அவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 13:08
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க