நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஜே.சி.அலவத்துவல ஆகியோர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது