இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி பிரிஜ்டவுனில் நடைபெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியா தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையுமிழந்த 204 ஓட்டங்களை பெற்றுள்ளது.ஜேசன் ஹோல்டர் 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.தனது முதலாவது இன்னிங்சில் ஆடி வரும் இலங்கையணி 5 விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்றுள்ளது.இன்று போட்டியின் 3ஆவது நாளாகும்.