2018 இலங்கை பொருளாதார மாநாடு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரோன்ட் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. மாநாடு இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி தொடர்பான இதன் போது கவனம் செலுத்தப்படவிருக்கிறது. இலங்கை வர்த்தக சம்மேளனம் இதனை ஒழுங்கு செய்திருக்கிறது